CATECHISM ANTHEM

ஞாயிறு மறைக்கல்வி கீதம்



The Catechism Anthem reflects the vibrant energy and innocence of the children, blending uplifting lyrics and melodies that inspire a sense of community and devotion. It emphasises themes of gratitude, love, and the shared journey of faith, making it a perfect centre piece for the Jubilee celebration. With its spirited performance and meaningful message, the anthem encapsulates the spirit of the catechism community, celebrating the blessings of the past and looking forward with hope and faith.

இனிய இயேசு கண்ட செல்லங்கள் நாமே                      

இறைவன் அருகில் வாழும் செல்வங்கள் நாமே                    ஒன்றாக இணைந்திடுவோம்!                   

எழுந்து மகிழுந்து நம் இயேசுவின் ஒளியில்                

மலர்ந்து வளர்ந்து பல புதுமைகள் படைத்திட              

மறைக்கல்வி பயின்றிடுவோம்                    


Chorus :

இயேசுவை அறிவோம் இயேசுவை அன்பு செய்வோம்        மறைக்கல்வி பயில்வோம் புது உலகினை படைப்போம் 

இயேசுவை பின்பற்றுவோம் என்றென்றும் நாம்                            அவர் வழி தொடர்ந்திடுவோம் எனவே நாம்        

மறைக்கல்வி அணி செய்வோம் பேரணியாய் 

மாற்றங்கள் செய்திடுவோம்

(1)

மறைஞானம் நாம் அறிவதில்தான் இறைவழி சென்றிடலாம்     

இறைவார்த்தை தெரிவதில் தான் மகிழ்ச்சியை விதைத்திடலாம்

சமத்துவம் காத்து நீதியை நாட்டிட ஆற்றலை அடைந்திடலாம்

அமைதியை கொணர்ந்து அருள் வழி சென்றிடும் பயணிக்கும் திரு அவை விழுதுகள் நாம்


(2)

ஒவ்வொரு நபரின் தனித்தன்மை இயக்கத்தில் வெளிக் கொணர்வோம்                              

அரும்பெரும் நமது திறமைகளை அனுதினம் வளர்த்திடுவோம்                                                   

தூய நல் ஆவியின் துணை கொண்டு தீமையை முறியடிப்போம்                                                  

சமூகத்தின் பாதையில் ஆன்மீக நெறியினில் இயேசுவின் சுடராய் ஒளிர்ந்திடுவோம்.